Saaronin Raja Evar - சாரோனின் ராஜா இவர்
Saaronin Raja Evar Paripoorana Azhagullavar Anbu Thozhan Enbaen Attrum Thunaivan Enbaen Inba Nesarai Naan Kandaen Kaadaanaalum Medaanaalum Kartharin Pinnae Poga Thunindhean 1. Seeyon Vassiyae Thalaradhae Azhaithavar Endrum Unmaiullavar Anbin Dhevan Marakkamattar Aarudhal Karangalaal Anaikkindraar 2. Malaigal Peyarndhu Pogalaam Kundrugal Asaindhu Pogalaam Maaraa Dhevanin Pudhukirubai Kaalai Dhorum Namakku Undu 3. Nesarai Ariyaa Dhesamundu Paasamaai Sella Yarthanundu Dhaagamaai Vaadidum Kartharukkaai Siluvai Sumandhu Pinselvor Yar |
சாரோனின் ராஜா இவர் பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன் 1. சீயோன் வாசியே தளராதே அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் அன்பின் தேவன் மறக்கமாட்டார் ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் 2. மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மாறா தேவனின் புதுகிருபை காலைதோறும் நமக்கு உண்டு 3. நேசரை அறியா தேசமுண்டு பாசமாய் செல்ல யார்தானுண்டு தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய் சிலுவை சுமந்து பின்செல்வோர் யார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Saaronin Raja Evar - சாரோனின் ராஜா இவர்
Reviewed by Christchoir
on
October 07, 2015
Rating:
No comments: