Rajaadhi Rajanaam Devaadhi Devanaam - ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் - Christking - Lyrics

Rajaadhi Rajanaam Devaadhi Devanaam - ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம்


Rajaadhi Rajanaam Devaadhi Devanaam
Ummaip Poettri Poettriyae
Endrum Vaazhthuvoem -2

1. Muzhangkaal Yaavum Yendrum Mudangkattum
Naavugal Ummai Yendrum Thudhikkattum
Saththuru Koettaigal Yendrum Udaiyattum
Yaavarum Uyarthi Paadivoem Deva Rajanae -2
Rajaathi -2

2. Devanin Naamathai Uyarthuvoem
Sabaigal Yellam Voendraaga Valarattum
Paarambariya Kattugal yellam Udaiyattum
Yaavarum Uyarthi Paaduvoem
Deva Raatchiyatthai -2
Rajaathi -2
ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம்
உம்மைப் போற்றிப் போற்றியே
என்றும் வாழ்த்துவோம் - 2

1. முழங்கால் யாவும் என்றும் முடங்கட்டும்
நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும்
சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும்
யாவரும் உயர்த்தி பாடுவோம்
தேவ ராஜனே - 2 ராஜாதி - 2

2. தேவனின் நாமத்தை உயர்த்துவோம்
சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும்
பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும்
யாவரும் உயர்த்தி பாடுவோம்
தேவ ராஜ்ஜியத்தை - 2 ராஜாதி - 2

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,R
Rajaadhi Rajanaam Devaadhi Devanaam - ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் Rajaadhi Rajanaam Devaadhi Devanaam - ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.