Rajaa Umm Maaligaiyil - இராஜா உம் மாளிகையில்

Rajaa Umm Maaligaiyil Raapagalai Amarndhirupaen –Yesu Thudhithu Maizhndhirupaen Thuyaram Marandhirupaen –Ummai 1. Yen Belanae Yen Kottaiyae Aaraadhanai Umakkae Maraividamae Yen Uraividamae Aaraadhanai Aaraadhanai Appa Appa Ungalukkuthaan 2. Yengum Niraindha Yegovaa Yeloim Aaraadhanai Umakkae Yengal Needhiyae Yegovaa Sitkaenu Aaraadhanai Umakkae 3. Parisuthamaakum Yegovaa Mekkadhees Aaraadhanai Umakkae Uruvaakum Dheivam Yegovaa Hosaenu Aaraadhanai Umakkae 4. Seerpadhuthum Sirushtigarae Aaraadhanai Umakkae Sthirapaduthum Thunaiyaalarae Aaraadhanai Umakkae |
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் - இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் - உம்மை 1. என் பெலனே என் கோட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு ஆராதனை உமக்கே 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு ஆராதனை உமக்கே 4. சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஆராதனை உமக்கே ஸ்திரப்படுத்தும் துணையாளரே ஆராதனை உமக்கே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,R
Rajaa Umm Maaligaiyil - இராஜா உம் மாளிகையில்
Reviewed by Christchoir
on
October 28, 2015
Rating:

No comments: