Raja Neer Seitha Nanmaigal - இராஜா நீர் செய்த நன்மைகள்
Raja Neer Seitha Nanmaigal Avai Yennai Mudhiyaadhaiyaa Yaereaduppaen Nandribali Yen Jeeva Naalellam -2 (Naan) 1. Adhikaalai Neram Thatti Thatti Ezhuppi Pudhu Kirubai Thandheeraiyaa Anandha Mazhaiyil Nanaithu Nanaithu Dhinam Nandri Solla Vaitheeraiyaa Nandri Raja Yesu Raja (4) 2. Vaedhathin Ragasiyam Arindhida Purinthida Umm Velitcham Thandheeraiyaa Paadham Amarnthu Naan Umm Kural Ketkum Baackiyam Thantheeraiyaa 3. Ovvoru Naalum Unavum Udaiyum Thandhu Paathukathu Vandheeraiyaa Udal Sugam Thanthu Oru Kuraivindri Vazhi Nadathi Vandheeraiyaa 4. Thunbaththin Paathaiyil Nadantha Annaalil Thooki Chendreeraiyaa Anbar Umm Karathaal Anaithu Anaithu Dhinam Aarudhal Thandeeraiyyaa (Adhisayam Seidheeraiyaa) 5. Koopitta Naalil Marumozhi Koduthu Vidudhalai Thandheeraiyaa Kuraigalai Neekki Karaigalai Pokki Koodavae Vandheeraiyaa 6. Umakkaaga Vaazha Umm Naamam Solla Therinthuyedhutheeraiyaa Ummodu Vaithu Voozhiyanaaga Vuruvaakki Vandheeraiyaa |
இராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவ நாளெல்லாம் - 2 (நான்) 1. அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புது கிருபை தந்தீரையா ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம் நன்றி சொல்ல வைத்தீரையா நன்றி ராஜா இயேசு ராஜா - (4) 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளிச்சம் தந்தீரையா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரையா உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழி நடத்தி வந்தீரையா 4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் தூக்கிச் சென்றீரையா அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம் ஆறுதல் தந்தீரையா (அதிசயம் செய்தீரையா) 5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து விடுதலை தந்தீரையா குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி கூடவே வந்தீரையா 6. உமக்காக வாழ உம் நாமம் சொல்ல தெரிந்து எடுத்தீரையா உம்மோடு வைத்து ஊழியனாக உருவாக்கி வந்தீரையா |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,R
Raja Neer Seitha Nanmaigal - இராஜா நீர் செய்த நன்மைகள்
Reviewed by Christchoir
on
October 24, 2015
Rating:
Very very nice song
ReplyDelete