Puthiya Paadal Paadi Paadi Yesu - புதிய பாடல் பாடி பாடி இயேசு
Puthiya Paadal Paadi Paadi Yesu Raajaavai Kondaduvoem Pugazhnthu Paadal Paadi Paadi Yesu Raajaavai Kondaaduvoem 1. Kazhuvinaar Iratthathaalae Sugam Thanthaar Kaayathaalae Theattrinaar Vasanathaalae Dhidan Thanthaar Aaviyaalae - Enakku 2. Uruthiyaai Pattri Kondoem Ummaiyae Nambi Ulloem Poorana Samaadhaanam Puvidhanil Tharubavarae - Dhinamum 3. Adhisayamaanavarae Aalosanai Kartharae Vallamai Ulla Dhevaa Varangalin Mannavanae - Ella 4. Koopittaen Badhil Vanthathu Kuraivellam Niraivanadhu Magimayin Raja Avar Magathuvamanavarae - Yesu 5. Maalaiyil Azhugai Endral Kaalaiyil Akkalippu Kobamoh Oru Nimidam Kirubaiyoe Nittham Nittham - Avar |
புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் 1. கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு 2. உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே - தினமும் 3. அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே வல்லமையுள்ள தேவா வரங்களின் மன்னவனே - எல்லா 4. கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே - இயேசு 5. மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் - அவர் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Puthiya Paadal Paadi Paadi Yesu - புதிய பாடல் பாடி பாடி இயேசு
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: