Pothagar Vandhuvittar - போதகர் வந்து விட்டார்
Pothagar Vandhuvittar Unnai Thaan Azhaikkindraar Yezhundhu Vaa (4) 1. Kanneer Kadalil Moozhgi Kalangi Thavikkindraayae Kalangaadhae Thigaiyaathae Karthar Unn Adaikkalam Magalae 2. Paava Seatril Moozhgi Bayandhu Saagiraayoe Dheva Maindhan Thedugiraar Thetrida Azhaikkiraar Magalae 3. Kalvaari Siluvaiyai Paar Kadharum Yesuvai Paar Unn Paadugal Yeatru Kondar Unn Dhukkam Sumandhu Kondar - Maganae |
போதகர் வந்து விட்டார் உன்னைத் தான் அழைக்கிறார் எழுந்து வா - (4) 1. கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் - மகளே 2. பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ தேவ மைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகளே 3. கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார் உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்கம் சுமந்துக் கொண்டார் - மகனே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Pothagar Vandhuvittar - போதகர் வந்து விட்டார்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: