Porutkal Mela Kannu Pochunnaa - பொருட்கள் மேல கண்ணு போச்சுன்ணா - Christking - Lyrics

Porutkal Mela Kannu Pochunnaa - பொருட்கள் மேல கண்ணு போச்சுன்ணா


Porutkal Mela Kannu Pochunnaa
Pochaiyaa UN Abishaegam
Aatkal (Aadai) Mela Kannu Pochunnaa
Ambo Thaan Unn Abisheagam
Kaththukol Kaththukol – Nee
Petrukonda Abishegatthai Kaththukol

• Perumai Yendra Valayil Vizhadhae – Andhu
Varumaiyai Kondu Vandhidum
Panathilae Mayangi Vidaadhae – Unnai
Baadhalam Kondu Poeividum

• Azhindhu Poggum Ulaga Porutkalaal
Nanbargalai Sambadhithukol- Nee
Nee Marithal Nitthiya Veetil (Unnai)
Nirandharamai Yaettru Kolvargal

• Azhaitha Azhaippil
Nilaithirundhal – Nee
Abishegathai Kaathu Kollalaam
Azhaithavar Unmaiyullavar – Unnai
Anudhinamum Nadathi Selvarae
பொருட்கள் மேல கண்ணு போச்சுன்ணா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் (ஆடை) மேல கண்ணு போச்சுன்ணா
அம்போதான் உன் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள் - நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக் கொள்

• பெருமை என்ற வலையில் விழாதே - அது
வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே - உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்

• அழிந்து போகும் உலகப் பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள் - நீ
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்

• அழைத்த அழைப்பில்
நிலைத்திருந்தால் - நீ
அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் - உன்னை
அனுதினமும் நடத்திச் செல்வாரே

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Porutkal Mela Kannu Pochunnaa - பொருட்கள் மேல கண்ணு போச்சுன்ணா Porutkal Mela Kannu Pochunnaa - பொருட்கள் மேல கண்ணு போச்சுன்ணா Reviewed by Christchoir on October 20, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.