Poraadum Yen Nenjamae - போராடும் என் நெஞ்சமே - Christking - Lyrics

Poraadum Yen Nenjamae - போராடும் என் நெஞ்சமே


Poraadum Yen Nenjamae
Pugalidam Marandhaayoe
Paaralum Yesu Vundu
Padharaadhe Manamae

1. Alaikadal Naduvinilae
Amizhndhu Pogindrayoe
Karam Neetum Yesuvai Paar
Karai Searkkum Thunai Avarae
Ah Aanandham Paeraanandham
Yen (Nam) Arulnaadhar Samugaththilae (2)

2. Kadanthadhai Ninaithu Dhinam
Kanneer Vadikkindrayoe
Nadandhadhellam Nanmaikae
Nandri Nandri Sollu

3. Varungaala Bhayangalellam
Vaattudho Anudhinamum
Arulnaadhar Yesuvaidam
Anaithaiyum Koduthuvidu

4. Nanban Kaivittaanoe (Nee)
Nambinoar Yedhirthanaroe
Kaivida Nam Devanin
Karam Patri Nadandhidu
போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே

1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம்நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே

ஆ... ஆனந்தம் பேரானந்தம்
என் (நம்) அருள்நாதர் சமுகத்திலே (2)

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி... நன்றி... சொல்லு

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

4. நண்பன் கைவிட்டானோ (நீ)
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Poraadum Yen Nenjamae - போராடும் என் நெஞ்சமே Poraadum Yen Nenjamae - போராடும் என் நெஞ்சமே Reviewed by Christchoir on October 23, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.