Periyavar Yenakkullae Migavum - பெரியவர் எனக்குள்ளே மிகவும் - Christking - Lyrics

Periyavar Yenakkullae Migavum - பெரியவர் எனக்குள்ளே மிகவும்


Periyavar Yenakkullae Migavum
Periyavar Yenakkullae
Oruvaraai Periya Adhisayangal Seidha
Periyavar Yenakkullae
Yesu Periyavarae Yesu Periyavarae
Yindrum Yendrum Jeevikkindra
Yesu Periyavarae
(Vallavar Yenakkulae;
Nallavar Yenakkulae)
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே...

இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே
(வல்லவர் எனக்குள்ளே;
நல்லவர் எனக்குள்ளே)

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Periyavar Yenakkullae Migavum - பெரியவர் எனக்குள்ளே மிகவும் Periyavar Yenakkullae Migavum - பெரியவர் எனக்குள்ளே மிகவும் Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.