Parisuttha Aaviyae Bakthargal Thunaiyaalarae - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
Parisuttha Aaviyae Bakthargal Thunaiyaalarae Kooda Yiruppavarae Kuraigal Theerppavarae 1. Theatridum Dheivamae Dhidam Tharubavarae Ootru Thanneerae Ullathin Aarudhalae - Yengal 2. Bayangal Neekkivitteer Paavangal Pokkivitteer Jeyamae Umm varavaal Jebamae Umm Dhayavaal - Dhinam 3. Abishega Naadharae Atchaaramaanavarae Meetpin Naalukkendru Mutthiraiyaanavarae - Yengal 4. Vidudhalai Tharubavarae Vinnappam Seibavarae Saatchiyaai Niruthugireer Sathiyam Bhothikkireer – Dhinam 5. Ayal Mozhi Paesugirom Adhisayam Kaangirom Varangal Perugirom Valamaai Vaazhgirom 6. Satthuru Varumpodhu Yedhiraai Kodi Pidippeer Yekkaalam Oodhugirom Yedhiriyai Vendru Vittom |
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே 1. தேற்றிடும் தெய்வமே திடன் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே - எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் - தினம் 3. அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே - எங்கள் 4. விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர் - தினம் 5. அயல்மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம் 6. சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Parisuttha Aaviyae Bakthargal Thunaiyaalarae - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
Reviewed by Christchoir
on
October 13, 2015
Rating:
No comments: