Parisuthamae Paran Yesu Thangumidam - பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
Parisuthamae Paran Yesu Thangumidam Bakthargal Thedum Dhevaalayam 1. Karthar Malaimel Yerichendru Nirka Koodiyavan Yaar? Masattra Seyal Thooya Ullam Udaiya Manidhanae 2. Naamellam Parisuttharaavadhea Dheivathin Thiruchittham Parisuthamindri Dheivatthai Yarum Dharisikka Mudiyaadhu 3. Parisuttharendrae Oyvindri Paadum Paraloga Koottathodu Vennadai Anindhu Kurutholai Yendhi Ennalum Paaduvaen -2 |
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் 1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் யார்? மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனே 2. நாமெல்லாம் பரிசுத்தராவதே தெய்வத்தின் திருசித்தம் பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் தரிசிக்க முடியாது 3. பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும் பரலோக கூட்டத்தோடு வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி எந்நாளும் பாடுவேன் - 2 |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Parisuthamae Paran Yesu Thangumidam - பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
Reviewed by Christchoir
on
October 06, 2015
Rating:
No comments: