Pallangalellaam Nirambida Vaendum - பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIZzrGJiOguhLT2FUly9WA8GiAIZ_J7_FRcPekpp-LOPbbPdi4rdEv5qG82z3pV5D-ZcGgf27P_2UGQtl7k0415ITU0UxRudlTxKWSVhxSJBk-Uc91b2bXFz6m0wTUFkbmlaz01JMtRTQ/s1600/jebathotta+jeyageethangal.jpg)
Pallangalellaam Nirambida Vaendum Malaigal Kundrugal Thagarndhida Vaendum Konalaanavai Naeraaganum Karadaanavai Samamaaganum Raja Varugirar Aayathamaavoem Yesu Varugiraar Yedhir Kondu Selluvom (2) 1. Nalla Kanidodaa Marangalellam Vettundu Akkiniyil Podappadum 2. Godhumaiyai Piriththu Kalanjiyaththil Serthu Padharaiyo Akkiniyil Sutterippaarae 3. Annaalil Vaanam Vendhu Azhiyum Boomiyellaam Yerindhu Urugippogum 4. Karaiyillaamalae Kuttramillamalae Karththarukkai Vazhndhu Munnaeruvom 5. Aundhinamum Jebaththil Vizhiththiruppom Abishega Yennaiyal Nirambiduveom. |
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்லுவோம் (2) 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 3. அந்நாளில் வானம் வெந்து அழியும் பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும் 4. கறையில்லாமலே குற்றமில்லாமலே கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 5. அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம் அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Pallangalellaam Nirambida Vaendum - பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
Reviewed by Christchoir
on
October 23, 2015
Rating:
![Pallangalellaam Nirambida Vaendum - பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIZzrGJiOguhLT2FUly9WA8GiAIZ_J7_FRcPekpp-LOPbbPdi4rdEv5qG82z3pV5D-ZcGgf27P_2UGQtl7k0415ITU0UxRudlTxKWSVhxSJBk-Uc91b2bXFz6m0wTUFkbmlaz01JMtRTQ/s72-c/jebathotta+jeyageethangal.jpg)
No comments: