Oppatra Enn Selvamae - ஒப்பற்ற என் செல்வமே
Oppatra Enn Selvamae Oh Enthan Yesu Nathaa Ummai Naan Arinthu Uravaada Um Patham Odi Vanthean - Naan Um Patham Odi Vanthean 1. Ummai Naan Aathayamaakkavum Ummodu Ondraagavum Ellaamae Kuppai Ena Ennaalum Karuthugirean 2. En Viruppam Ellaamae Yesuvae Neer Thaanandroe Umathu Magimai Ondrae Ullathin Yaekkam Aiyah-yen 3. Kadanthathai Maranthaen Kanmunnaal Enn Yesu Thaan Thodarnthu Oduvaen Thollaigal Enna Seiyum |
ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசு நாதா உம்மை நான் அறிந்து உறவாட உம் பாதம் ஓடி வந்தேன் - நான் உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும் உம்மோடு ஒன்றாகவும் எல்லாமே குப்பை என எந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமே இயேசுவே நீர் தானன்றோ உமது மகிமை ஒன்றே உள்ளத்தின் ஏக்கம் ஐயா என் 3. கடந்ததை மறந்தேன் கண் முன்னால் என் இயேசு தான் தொடர்ந்து ஓடுவேன் தொல்லைகள் என்ன செய்யும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,O
Oppatra Enn Selvamae - ஒப்பற்ற என் செல்வமே
Reviewed by Christchoir
on
October 08, 2015
Rating:
No comments: