Neerae Yen Thanjam - நீரே என் தஞ்சம்

1. Neerae Yen Thanjam Neerae Yen Kottai Neerae Yen Ratchagar Neerae Raaja (2) Naan Ummai Thaeduvaen Naal Muzhudhum Naam Ummai Sevippaen Vaazhnaal Yellam Yenathu Yellavattrilum Naan Ummai Naesippaen Yesuvae (2) 2. Yesuvae Raaja Yesuvae Devan Yesuvae Meetpar Yesuvae (2) Naan Ummai Thaeduveen Naal Muzhudhum Naan Ummai Sevippaen Vaazhnaal Yellam Yenathu Yellavattrilum Naan Ummai Naesippaen Yesuvae (2) |
1. நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் இரட்சகர் நீரே ராஜா (2) நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே (2) 2. இயேசுவே ராஜா இயேசுவே தேவன் இயேசுவே மீட்பர் இயேசுவே (2) நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே (2) |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Neerae Yen Thanjam - நீரே என் தஞ்சம்
Reviewed by Christchoir
on
October 19, 2015
Rating:

No comments: