Neenga Podhum Yesappa - நீங்க போதும் இயேசப்பா - Christking - Lyrics

Neenga Podhum Yesappa - நீங்க போதும் இயேசப்பா


Neenga Podhum Yesappa
Unga Samugam Yenakkappa

1. Yeththanai Yinbamae Undhan Samoogamae
Ullamum Udalumae Umakkaai Yaengudhae –Yen

2. Pudhubelan Tharugireer
Pudhu Yennai Pozhigireer
Kanitharum Marangalaai
Sezhithonga Seigireer – Naan

3. Appa Umm Sannidhiyil Yeppo Naan Vandhu Nirpaen
Thirumugam Kandu Naan
Thirupthiyil Moozhguvaen –Umm
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே - என்

2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் - நான்

3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான்
வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன் - உம்

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Neenga Podhum Yesappa - நீங்க போதும் இயேசப்பா Neenga Podhum Yesappa - நீங்க போதும் இயேசப்பா Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.