Needhimaan Naan - நீதிமான் நான்

Needhimaan Naan Needhimaan Naan Iratthathaalae Kazhuvapattu Needhimaan –Yesuvin 1. Panaimaram Pol Naan Sezhithonguvaen Kedhuru Marampol valarndhiduvaen Kartharin Illathil Naattapattu Mudhivayadhilum Naan Kanitharuvaen –Needi 2. Kaalaiyilae Umm Kirubaiyaiyum Yiravinilae Umm Sathiyathaiyum Paththu Narambugal Yisaiyoedu Paadi Paadi Magizhndhiruppaen 3. Aandavanae Yen Karpaarai Avaridam Aneedhiyae Yillai Yendre Muzhakkam Seidhiduvaen Sezhumaiyum Pasumaiyumaai Valarvaen 4. Rajaavin Aatchi Varugaiyilae Kadhiravanai Pol Pragaasipaen –Yesu Aagaayamandala Vinmeenaai Mudivillaa Kaalamum Oliveesuvaen |
நீதிமான் நான் நீதிமான் நான் இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் - இயேசுவின் 1. பனைமரம் போல் நான் செழித்தோங்குவேன் கேதுரு மரம் போல் வளர்ந்திடுவேன் கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு முதிர்வயதிலும் நான் கனி தருவேன் - நீதிமான் 2. காலையிலே உம் கிருபையையும் இரவினிலே உம் சத்தியத்தையும் பத்து நரம்புகள் இசையோடு பாடிப் பாடி மகிழ்ந்திருப்பேன் 3. ஆண்டவனே என் கற்பாறை அவரிடம் ஆநீதியே இல்லை என்றே முழக்கம் செய்திடுவேன் செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் 4. ராஜாவின் ஆட்சி வருகையிலே கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் - இயேசு ஆகாய மண்டல விண்மீனாய் முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Needhimaan Naan - நீதிமான் நான்
Reviewed by Christchoir
on
October 28, 2015
Rating:

No comments: