Nandri Nandri Nandri Yendru Thuthikkiraen - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் - Christking - Lyrics

Nandri Nandri Nandri Yendru Thuthikkiraen - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்


Nandri (3) Yendru Thuthikkiraen
Nallavarae Umm Nanmaigalai Ninaikkiraen
Nandri Aiyaa (2) Yesaiyaa

• Thagudhiyilla Adimai Yennai Anaikkireer
Thaangi Thaangi Vazhi Nadathi Magizhgindreer
Adhisayangal Aayiram
Anbarae Umm Karangalilae

• Belaveenam Neeki Dhinam Kaakindreer
Perum Perum Kaariyangal Seigindreer
Theemaiyaana Anaithaiyum Nanmaiyaaga Maatrugireer

• Unavu Udai Dhinam Thandhu Magizhgindreer
Unmaiyaana Nanbargalai Tharugindreer
Nanmaiyaana Yeevugal
Naaldhorum Tharubavarae

• Kadhari Azhudha Nearamellam Thookineer
Karuviyaaga Payanpaduthi Varugindreer
Kanmanipol Kaappavarae
Kaividaamal Meippavarae
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா (2) - இயேசையா

1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே - நன்றி

2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர்

3. உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே

4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nandri Nandri Nandri Yendru Thuthikkiraen - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் Nandri Nandri Nandri Yendru Thuthikkiraen - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.