Nalla Samaariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு
Nalla Samaariyan Yesu Yennai Thedi Vanthaarae 1. Yennai Kandaarae Anaitthu Kondaarae 2. Arugil Vanthaarae Manadhu Uruginaarae 3. Rasatthai Vaarthaarae Ratchippai Thanthaarae 4. Yennai Vaarthaarae Abishegam Seithaarae 5. Kaayam Kattinaarae Tholmeal Sumanthaarae 6. Sabaiyil Searthaarae Vasanatthaal Kaappaarae 7. Meendum Varuvarae Azhaitthu Selvaarae |
நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே 1. என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே 2. அருகில் வந்தாரே மனது உருகினாரே 3. இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே 4. எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே 5. காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே 6. சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே 7. மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nalla Samaariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: