Naesikkiraen Ummaithaanae Aiyaa : Lyrics
Naesikkiraen Ummaithaanae Aiyaa Nelaiyilladha Indha Ulagatthilae Neasikkiraen Ummaithaanae Aiyaa Ummaithaanae Yesayya • Ovvoru Nallum Yenadhu Kan Mun Ummaithaan Niruthiyullaen Valappakkatthil Yiruppadhanaal – Yen Asaikkappaduvadhillai – Naan • Ummaiyallaamal Veare Viruppam Ullathil Yillaiyea Nimmadhiyae Nirantharamae Ninaivellam Aalbavarea • Aiyaa Umm Dhaagam Yenadhu Yeakkam Adimai Naan Kadharugiraen Yen Janangal Ariyanumae Ratchagar Ummai Theadanumae • Umadhu Veadham Yenadhu Magizhchi Oaivindri Dhiyanikkindraen Aatrangkarai Maramaaga Ayaraamal Kani Koduppaen |
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசையா 1. ஒவ்வொரு நாளும் எனது கண் முன் உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் - என் அசைக்கப்படுவதில்லை - நான் 2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே நிம்மதியே நிரந்தரமே - என் நினைவெல்லாம் ஆள்பவரே 3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம் அடிமை நான் கதறுகிறேன் என் ஜனங்கள் அறியணுமே இரட்சகர் உம்மைத் தேடணுமே 4. உமது வேதம் எனது மகிழ்ச்சி ஓய்வின்றி தியானிக்கின்றேன் ஆற்றங்கரை மரமாக அயராமல் கனி கொடுப்பேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Naesikkiraen Ummaithaanae Aiyaa : Lyrics
Reviewed by Christchoir
on
October 13, 2015
Rating: