Nadandhadhellam Nanmaikae Nanmaikae - நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே

Nadandhadhellam Nanmaikae Nanmaikae Nandri Solli Magizhvaen Indraikae Nadappadhellam Nanmaikae Nanmaikae Nandri Solli Magizhvaen Indraikae Nandri (2) Yellam Nanmaikae Nandri 1. Theemaigalai Nanmaiyaaga Maatrineer Thunbangalai Inbamaaga Maatrineer _Nandri 2. Siluvaidhanai Anumadhitheer Nandri Sindhaidhanai Maatrineer Nandri 3. Ullaana Manidhanai Puthithaaki Udaithu Urumaatri Nadathugireer 4. Yen Kirubai Unakku Podhum Yendreer Belaveenathilae Belan Yendreer 5. Thaangidum Belan Thandheer Nandri Thappi Sella Vazhi Seidheer Nandri 6. Visuvaasa Pudamitter Nandri Ponnaaga Vilanga Seidheer Nandri 7. Kasappukkalai Maatri Vitteer Nandri Mannikkum Manam Thantheer Nandri |
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர் - நன்றி துன்பங்களை இன்பமாக மாற்றினீர் - நன்றி 2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி சிந்தைதனை மாற்றினீர் நன்றி 3. உள்ளான மனிதனை புதிதாக்கி உடைத்து உருமாற்றி நடத்துகிறீர் 4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர் பெலவீனத்திலே பெலன் என்றீர் 5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி 6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி 7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nadandhadhellam Nanmaikae Nanmaikae - நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
Reviewed by Christchoir
on
October 28, 2015
Rating:

No comments: