Nadanamaadi Sthotharippaen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
Nadanamaadi Sthotharippaen Nadha Naan Ummai Thudhippaen Kaithala Osaiyudan Karthaa Naan Ummai Thuthippaen - Hallelujah 1. Kanbavarae Kappavarae Karunai Ullavarae Kaalamellam Vazhi Nadathum Kanmalaiyae Sthothiram 2. Vallavarae Nallavarae Kirubai Ullavarae Varangallelam Tharuvbavarae Vazhvadhu Umakkaga 3. Aandavarae Ummai Pirindhu Yaaridathil Povom Vazhvutharum Vasanamellam Ummidamthaan Unndu |
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் - அல்லேலூயா 1. காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் - ஐயா 2. வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக - ஐயா 3. ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம் தான் உண்டு - ஐயா |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nadanamaadi Sthotharippaen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: