Naan Yesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை

Naan Yesuvin Pillai Bayamae Yillai Yennalum Santhoshamae 1. Therindhu Kondaar Therindhu Kondaar Maganaga Magalaga Therindhu Kondaar 2. Kazhuvappataen Kazhuvappataen Yesuvin Rathatthalae Kazhuvappataen 3. Vendru Vittaen Vendru Vittaen Yedhiriyin Thadaigalai Vendru Vittaen 4. Nirappappattaen Nirappapattaen Aaviyin Vallamaiyaal Nirappappattaen 5. Sugamaanaen Sugamaanaen Yesuvin Kayangalaai Sugamaanean |
நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமே 1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் மகனாக மகளாக தெரிந்து கொண்டார் 2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் 3. வென்று விட்டேன் வென்று விட்டேன் எதிரியின் தடைகளை வென்று விட்டேன் 4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் 5. சுகமானேன் சுகமானேன் இயேசுவின் காயங்களால் சுகமானேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Naan Yesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:

No comments: