Naan Unnai Vittu Vilaguvadhillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை

Naan Unnai Vittu Vilaguvadhillai Naan Unnai Endrum Kaividuvadhillai Naan Unnai Kaangindra Dhevan 1. Bayappadaadhae Nee Manamae - Naan Kaathiduvaen Unnai Dhinamae -2 Arpudhangal Naan Seidhiduvaen Unnai Adhisayamaai Naan Nadathiduvaen 2. Thigaiyaadhae Kalangaadhae Manamae Naan Unnudanirukka Bayamaen Kanneer Yaavaiyum Thudaithiduvaen - Unn Kavalaigal Yaavaiyum Pokkiduvaen 3. Anudhinam Ennai Thediduvaai - Naan Alithidum Palanai Petriduvaai Atthimaram Pol Sezhithiduvaai - Naan Asaiyaai Unna Kanikodupaai 4. Needhiyin Valakarathaalae Unnai Thaanguvaen Naan Anbinalae Aviyil Unmaiyaai Jebithiduvaai Dhinam Hallelujah Enrae Aarpparipaai |
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணிபோல் உன்னைக் காப்பேன் 1. பயப்படாதே நீ மனமே - நான் காத்திடுவேன் உன்னை தினமே அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2. திகையாதே கலங்காதே மனமே - நான் உன்னுடனிருக்க பயமேன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் அத்திமரம் போல் செழித்திடுவாய் - நான் 4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Naan Unnai Vittu Vilaguvadhillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை
Reviewed by Christchoir
on
October 05, 2015
Rating:

No comments: