Naan Bayapadum Naalinilae - நான் பயப்படும் நாளினிலே - Christking - Lyrics

Naan Bayapadum Naalinilae - நான் பயப்படும் நாளினிலே



Naan Bayapadum Naalinilae
Kartharai Nambiduvaen
Enn Kottaiyum Aranumaayirukka
Naan Adaikkalam Pugundhiduvaen

1. Ungalil Irupavar Periyavarae
Parisuthamaanavarae
Avar Kaathiduvaar Endrum Nadathiduvaar
Nithiya Kaalamellam Nammaiyae

2. Nammai Kaappavar Ayarvadhillai
Uranguvadhumillai
Avar Aalayathil Naan Abayamittaen
Enn Kooppidudhal Avar Seviyinilae

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே

2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் சேவியினிலே




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Naan Bayapadum Naalinilae - நான் பயப்படும் நாளினிலே Naan Bayapadum Naalinilae - நான் பயப்படும் நாளினிலே Reviewed by Christchoir on October 03, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.