Naalaiya Dhinathai Kurithu Bayamillai - நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
Naalaiya Dhinathai Kurithu Bayamillai Naadhan Yesu Yellam Paarthukolvaar 1. Aandavar Yenadhu Velichamum Meetpumaanaar Yedhaerkum Bayapadaen Avarae Yenadhu Vaazhvin Belanaanar Yarukkum Anjidaen - Hallelujah 2. Keduvarum Naalil Koodara Maraivinilae Olithu Vaithiduvaar Kanmalaiyin Mel Uyarthi Niruthiduvaar Kalakkam Yenakillai 3. Thagapanum Thaayum Yennai Kaivittalum Karthar Serthu Kolvaar Kartharukkai Naan Dhinamum Kaathiruppaen Pudhu Belan Petriduvaen |
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு - எல்லாம் பார்த்துக் கொள்வார் (2) 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் - அல்லேலூயா - 2 2. கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே ஒளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை - அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் - அல்லேலூயா |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Naalaiya Dhinathai Kurithu Bayamillai - நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
Reviewed by Christchoir
on
October 08, 2015
Rating:
No comments: