Naadha Umm Thirukarathil Yisai Karuvi Naan - நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான்
Naadha Umm Thirukarathil Yisai Karuvi Naan Naaldhorum Payan Padutthum Undhan Sittham Pol 1. Aiyaa Umpaadham Yen Thanjamae Anudhinam Odi Vandhaen Aanandhamae Adhisayamae -2 2. Yengae Naan Poga Umm Sitthamao Anggae Naan Sendriduvaen Umm Naamathil Jeyam Yeduppaen 3. Pudupaadal Thandhu Assirvadhiyum Paravasamaagiduvaen Yekkaalam Naan Oodhiduvaen 4. Nindhaigal Nerukkuam Thunbangalil Thudhi Paadi Magizhndhiruppaen Kirubai Ondre Podhumaiyaa-Umm 5. Vorellam Selvaen Parai Saatruvaen Umm Naamam Uyarthiduvaen Saathan Koettai Thagarthiduvaen |
நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் 1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே அதிசயமே - 2 2. எங்கே நான் போக உம் சித்தமோ அங்கே நான் சென்றிடுவேன் உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும் பரவசமாகிடுவேன் எக்காளம் நான் ஊதிடுவேன் 4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில் துதி பாடி மகிழ்ந்திருப்பேன் கிருபை ஒன்றே போதுமைய்யா - உம் 5. ஊரெல்லால் செல்வேன் பறை சாற்றுவேன் உம் நாமம் உயர்த்திடுவேன் சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Naadha Umm Thirukarathil Yisai Karuvi Naan - நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: