Mazhaiyaananaerathil Manam Soemitha Velaiyil - மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் - Christking - Lyrics

Mazhaiyaananaerathil Manam Soemitha Velaiyil - மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்


Mazhaiyaananaerathil Manam Soemitha Velaiyil
Maravatha Nesar Thaanguvarae

1. Yeliyavin Devanae
Akkiniyai Yandram Thandhiduvaar
Goliyathai Vendra Devan
Satthaanai Jeyikka Belan Tharuvaar

2. Azhaithavar Maarathavar
Voozhiya Paathaiyil Nadathiduvaar
Unnaiyum Yennaiyum Avar Kaigalil
Varainthu Yentredum Kaathiduvaar

3. Kashtangalai Ariyum Devan
Kanneeraiyum Thudaithiduvar
Noevavin Paezhaiyil
Irunthathupol Yennoedum Kooda Irunthiduvaar
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே

1. எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார்
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்

2. அழைத்தவர் மாறாதவர்
ஊழிய பாதையில் நடத்திடுவார்
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார்

3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார்
நோவாவின் பேழையில்
இருந்தது போல் என்னோடும் கூட இருந்திடுவார்.

Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Mazhaiyaananaerathil Manam Soemitha Velaiyil - மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் Mazhaiyaananaerathil Manam Soemitha Velaiyil - மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.