Malaimel Yaeri Vandhaen Thagapanae - மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே

Malaimel Yaeri Vandhaen Thagapanae Maruroobam Aaganumae Thagappanae –Jeba Ulagai Marakanumae Thagappanae Ummkural Kaetkanum Naalmuzhudhum 1. Kaalaiyum Maalaiyum Madhiyavaelaiyum Kaigal Umai Noeki Uyaranumae Azhiyum Ulagathirkkai Kadharanumae Arutthu Kalanjiyathil Saerkanumae 2. Umadhu Vaarthaigal Unavaai Maaranum Ovvoru Naalum Dhiyanikkanum Vaedhathin Velichathilae Nadakkanum Vettri Gaedhangal Naan Paadanum 3. Gnanathai Bodhithu Arivai Unarthi Theerkadharisanam Sollanum Aavigal Paguthariyum Varam Vaendum Viyaadhigal Neekum Aatral Vaendum |
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே மறுரூபம் ஆகணுமே தகப்பனே - ஜெப உலகை மறக்கணுமே தகப்பனே உம் குரல் கேட்கணும் நாள்முழுதும் 1. காலையும் மாலையும் மதிய வேளையும் கைகள் உமை நோக்கி உயரணுமே அழியும் உலகத்திற்காய் கதறணுமே அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே 2. உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் வேதத்தின் வெளிச்சத்தில் நடக்கணும் வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் 3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி தீர்க்கதரிசனம் சொல்லணும் ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும் வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Malaimel Yaeri Vandhaen Thagapanae - மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
Reviewed by Christchoir
on
October 28, 2015
Rating:

No comments: