Magimaiyadaiyum Yesu Raajanae - மகிமையடையும் இயேசு ராஜனே
Magimaiyadaiyum Yesu Raajanae Maaraadha Nalla Meippanae Unthan Thirunaamam Vaazhga Ulagengum Umm Arasu Varuga – Varuga 1. Ulagamellam Meetpadaiya Umm Jeevan Thandheeraiyaa 2. Paavamellam Kazhuvidavae Um Raatham Sindhineerae 3. Saabamellam Pokkidavae Mulmudi Thaangineerae |
மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் உம் அரசு வருக - வருக 1. உலகமெல்லாம் மீட்படைய உம் ஜீவன் தந்தீரையா 2. பாவமெல்லாம் கழுவிடவே உம் இரத்தம் சிந்தினீரே 3. சாபமெல்லாம் போக்கிடவே முள்முடி தாங்கினீரே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Magimaiyadaiyum Yesu Raajanae - மகிமையடையும் இயேசு ராஜனே
Reviewed by Christchoir
on
October 14, 2015
Rating:
No comments: