Kimbidugiren Naan Kimbidugiren - Rev. Paul Thangiah Songs Lyrics

Kimbidugiren Naan Kimbidugiren Iravia Yesu Ummai Kumbidugiren 1. Sarvatthaiyum Paditha Sarva Viyabiye Saronin Roja Leeli Pushbam Ummai Naan Kimbidugiren 2. Magimaiyin Mannavane Magathuva Rajane Maradhu Devan Marithy Uyirtheer Ummai Naan Kumbidugiren 3. Vallamaiyen Deivame Vaazha Vaikkum Vallale Vanathu Manna Vazhvin Jothi Ommai Naan Kumbidugiren |
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன் 1. சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே சாரோனின் ரோஜா வீலி புஷ்பம் உம்மை நான் கும்பிடுகிறேன் 2. மகிமையின் மன்னவனே மகத்துவ ராஜனே மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர் உம்மை நான் கும்பிடுகிறேன் 3. வல்லமையின் தெய்வமே வாழ வைக்கும் வள்ளலே வானத்து மன்னா வாழ்வின் ஜோதி உம்மை நான் கும்பிடுகிறேன் |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kimbidugiren Naan Kimbidugiren - Rev. Paul Thangiah Songs Lyrics
Reviewed by Christchoir
on
October 28, 2015
Rating:

No comments: