Kattru Veesudhae Desathin Maelae - காற்று வீசுதே தேசத்தின் மேலே

Kattru Veesudhae Desathin Maelae Aaviyaanvar Vandhi Vittarae Yellorum Paadungal Kalippai Paadungal Yesuvaip Poettri Gembeeramaai Paadungal 1. Pasamaai Vandhavarae Nesamaai Thedi Vandhu Moesamaai Vaazhntha Yennai Meeteduttheerae (Yellorum) 2. Pisaasin Vallamaigalai Anithaiyum Murinthu Poettu Idhavin Sitthamadhai Mudithu Vaitheerae 3. Yaezhaiyaai Irundha Yennai Selvanthanaakidavae Tharithiraraanavarae Sthotharippaenae 4. Naragai Jeiyithidavae Narar Pini Neekidavae Siluvai Meethinilae Jeevan Thantheerae 5. Paraloga Vaazhvuthanai Parisaagath Thanthidavae Poologa Vaazhvai Namakkai Virumbi Yaettrirae |
காற்று வீசுதே தேசத்தின் மேலே ஆவியானவர் வந்து விட்டாரே எல்லோரும் பாடுங்கள் களிப்பாய் பாடுங்கள் இயேசுவைப் போற்றி கெம்பீரமாய் பாடுங்கள் 1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே (எல்லோரும்...) 2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே 3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே தரித்திரரானவரே ஸ்தோத்தரிப்பேனே 4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே 5. பரலோக வாழ்வதனை பரிசாகத் தந்திடவே பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி ஏற்றீரே. |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kattru Veesudhae Desathin Maelae - காற்று வீசுதே தேசத்தின் மேலே
Reviewed by Christchoir
on
October 22, 2015
Rating:

No comments: