Katti Pidithaen Undhan Paadhathai - கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
Katti Pidithaen Undhan Paadhathai Kanneeraal Nanaikkindraen Karthaavae Elangaiyilae Yuthangal Oya Veandumae Elainnarellam Yesuvukkai Vaazhavaendumae Yirangumaiyaa Manam Yirangumaiyaa • Thuppakki Yeandhum Kaigal Umm Veadam Yeandha Vaendum Thappaamal Umm Viruppam Yeppodhum Seiyya Vaendum • Pazhikku Pazhi Vaangum Pagamai Ozhiya Vaendum Mannickum Manappanmai Dhesathil Malara Vaendum • Pirindha Kudumbamellam Marubadi Inaiya Vaendum Pettrorin Kanneer Yellam Kalippai Maara Vaendum |
கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள் - உம் வேதம் ஏந்த வேண்டும் தப்பாமல் உம் விருப்பம் எப்போதும் செய்ய வேண்டும் 2. பழிக்கு பழி வாங்கும் பகைமை ஒழிய வேண்டும் மன்னிக்கும் மனப்பான்மை தேசத்தில் மலர வேண்டும் 3. பிரிந்த குடும்பமெல்லாம் மறுபடி இணைய வேண்டும் பெற்றோரின் கண்ணீர் எல்லாம் களிப்பாய் மாற வேண்டும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Katti Pidithaen Undhan Paadhathai - கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
Reviewed by Christchoir
on
October 22, 2015
Rating:
No comments: