Kattappatta Manidharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம்
Kattappatta Manidharellam Kattavizhkkappada Vaendum Kaayappatta manidherellaam Kalvaari Varavaendum Karthar Ummai Kaana Vaendum Dheva….Dheva • Yezhupudhel Thee Paravattumae Yengum Pattri Yeriyattumae • Ariyaamai Yirul Vilagi Adhisaya Dheavanai Kaanae Vaendum • Paavangal Saabangal Bharadha Dheasathil Maraiya Vaendum – Engal • Yimayam Mudhal Kumarivarai – Yen Yaesuvin Rattham Paayavaendum • Unmaiyaana Oozhiyargal Ulagam Yengum Sellavaendum • Sabaigalellaam Thooimaiyaagi Saatchi Vaazhvu Vaazha Vaendum |
கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும் கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா... தேவா... 1. எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே 2. அறியாமை இருள் விலகி அதிசய தேவனை காண வேண்டும் 3. பாவங்கள் சாபங்கள் பாரத தேசத்தில் மறைய வேண்டும் - எங்கள் 4. இமயம் முதல் குமரி வரை - என் இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் 5. உண்மையான ஊழியர்கள் உலகம் எங்கும் செல்ல வேண்டும் 6. சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சி வாழ்வு வாழ வேண்டும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kattappatta Manidharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம்
Reviewed by Christchoir
on
October 13, 2015
Rating:
No comments: