Kartharaiyae Thudhippaen - கர்த்தரையே துதிப்பேன்
Kartharaiyae Thudhippaen Kalamellaam Thudhippaen Vallavar Nallavar Kirubaiyullavar Yendrae Paaduvaen - Naan 1. Nerukkathilae Kartharai Nokki Kadhari Koopittaen Neringi Vandhu Kuralai Keattu Vidudhalai Koduthaar 2. Yenakkudhavum Karthar Yenathu Naduvil Yirukkiraar Yethiriyaana Alagaiyai Naan Yethirthu Vendriduvaen 3. Yenadhu Belanum Yenadhu Meetpum Geethamumaanaar Nambiyirukkum Kedayamum Kottaiyumaanaar 4. Karthar Yenadhu Pakkam Yirukka Yedharkkum Bayamillai Kadugalavu Paavam Yennai Anugamudiyaadhu 5. Vallamai Mikkavar Seyalgal Pala Yenakku Seithaarae Uyirodirundhu Ulagatthirkku Yedutthu Solluvaen |
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் - நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலைக் கேட்டு விடுதலை கொடுத்தார் 2. எனக்குதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன் 3. எனது பெலனும் எனது மீட்பும் கீதமுமானார் நம்பியிருக்கும் கேடயமும் கோட்டையுமானார் 4. கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது 5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்குச் செய்தாரே உயிரோடிருந்து உலகத்திற்கு எடுத்துச் சொல்லுவேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Kartharaiyae Thudhippaen - கர்த்தரையே துதிப்பேன்
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: