Kartharai Nohkki Amarndhiruppom - கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் - Christking - Lyrics

Kartharai Nohkki Amarndhiruppom - கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்


Kartharai Nohkki Amarndhiruppom
Kavalai Marandhu Kaathiruppom

1. Kartharai Nambi Nanmai Seivom
Nalladhoar Meichalaikandadaivom
Avaril Naam Magizhndhiruppom
Yidhaya Viruppam Niraiveatruvaar

2. Needhimaan Ratchippu Nichayamae
Nittham Adaikkalam Karthar Thaamae
Udavi Seidhu Kaathiduvaar
Ullathil Thangi Nadathiduvaar

3. Vazhigal Anaithum Kartharukkae
Oppuvithu Naam Magizhndhiruppom
Kartharaiyae Saarndhiruppom
Avarae Anaithum Vaaikka Seivaar
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்

1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உதவி செய்து காத்திடுவார்
உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்

3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையே சார்ந்திருப்போம்
அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kartharai Nohkki Amarndhiruppom - கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் Kartharai Nohkki Amarndhiruppom - கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.