Karthar Naamam Yen Pugalidamae - கர்த்தர் நாமம் என் புகலிடமே - Christking - Lyrics

Karthar Naamam Yen Pugalidamae - கர்த்தர் நாமம் என் புகலிடமே


கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர்
கலங்கலப்பா - நாங்க கலங்கலப்பா - கர்த்தர்

2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

3. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

4. யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா - நாங்க கலங்கலப்பா

6. யேகோவா ஷாலோம்
சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

Karthar Naamam Yen Pugalidamae
Karuthodu Thudhithiduvaen

1. Yegovaayeerae Yellamae Paartthukkolveer
Kalangalappa Naanga Kalangalappa - Karthar

2. Yegovaa Nissiyae Yennaalum Vettri Tharuveer
Sthothiramae Appa Sthothiramae

3. Yegovaa Rappa Sugam Tharum Dheivamae
Kalangalappa Naanga Kalangalappa

4. Yegovaa Roova Yenggal Nalla Meipparae
Kalangalappa Naanga Kalangalappa

5. Yegovaa Shamma Koodavae Yirukkireer
Kalangalappa Naanga Kalangalappa

6. Yegovaa Shaalom
Samaadhaanam Tharugindreer
Sthothiramae Appa Sthothiramae



Karthar Naamam Yen Pugalidamae - கர்த்தர் நாமம் என் புகலிடமே Karthar Naamam Yen Pugalidamae - கர்த்தர் நாமம் என் புகலிடமே Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.