Karthar Meal Baaratthai Vaitthuvidu - கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
Karthar Meal Baaratthai Vaitthuvidu Kalangi Thavikkaathae Avarae Unnai Aadharippaar Adhisayam Seivaar 1. Needhimaan Thallaada Vidamaattar Nitthamum Kaathu Nadatthiduvaar 2. Nammai Kaakkum Dhaevanavar Namadhu Nizhalaai Yirukkindravar 3. Thagappanum Thaayum Kaivittalum Avarae Nammai Anaitthu Kolvaar 4. Karthar Nam Saarbil Yirukkum Podhu Namakku Yedhiraai Nirpavan Yaar? 5. Vaazhvai Kartharukku Oppukkoddupom Avarae Yellam Vaaika Seivaar 6. Yendrum Avaril Magizhndhiruppom Idhaya Viruppam Niraivaettruvaar |
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் 2. நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர் 3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார் 4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது நமக்கு எதிராய் நிற்பவன் யார்? 5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் 6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Karthar Meal Baaratthai Vaitthuvidu - கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
Reviewed by Christchoir
on
October 13, 2015
Rating:
No comments: