Karthaavae Ummai Pottrugiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
Karthaavae Ummai Pottrugiraen Kai Thooki Yedutheerae Ummai Koopittaen Yennai Gunamaakkineer 1. Yenathu Kaalgal Sarukkum Neramellaam Umadhu Anbu Yennai Thaangudhaiyaa Yen Kavalaigal Perugumpothu Umm Karangal Anaikuthaiyaa 2. Unthan Dhayaval Malaipol Nirkka Seitheer Ummai Vittu Pirinthu Migavum Kalangi Ponaen Saakku Aadai Neeki Yennai Santhoshatthaal Moodineer 3. Ummaalae Oru Senaikkul Paaindhiduvaen Ummaalae Oru Madhilai Thaandiduvaen Belatthaal Yidaikkattineer Maan Kaalgal Polaakineer 4. Unthan (Umthiru) Paadhaththil Magizhndhu Kondaaduvaen Ummthiru Naamathil Vetrikodi Yaetruvaen Kanmalaiyae Meetparae Yennai Kaividaa Dheivamae |
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் கை தூக்கி எடுத்தீரே உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் உமது அன்பு என்னைத் தாங்குதையா என் கவலைகள் பெருகும்போது உம் கரங்கள் அணைக்குதையா 2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர் உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன் சாக்கு ஆடை நீக்கி, என்னை சந்தோஷத்தால் மூடினீர் 3. உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன் பெலத்தால் இடைக் கட்டினீர் மான் கால்கள் போலாக்கினீர் 4. உந்தன் (உம்திரு) பாதத்தில் மகிழ்ந்து கொண்டாடுவேன் உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன் கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Karthaavae Ummai Pottrugiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
Reviewed by Christchoir
on
October 24, 2015
Rating:
No comments: