Karam Piditthu Vazhi Nadatthum Kartharai - கரம் பிடித்து வழி நடத்தும் - Christking - Lyrics

Karam Piditthu Vazhi Nadatthum Kartharai - கரம் பிடித்து வழி நடத்தும்


Karam Piditthu Vazhi Nadatthum Kartharai
Kalipodu Thudhipaadi Potruvoem -2
Amen Hallelujah - (4)

1. Pasumaiyaana Meichal Ulla Idathilae
Ilaipaara Seigindrar Yesu
Kalaipaatra Neer Niraindha Aruvikka
Karthar Ennai Azhaitthu Selgindrar

2. Naam Nadakkum Paadhaigalai Kaattuvaar
Naaldhorum Gnanathalaen Nirappuvaar
Needhiyin Pathaiyilae Nadathuvaar
Nizhalpola Nam Vazhvai Thodaruvaar

3. Endhapakkam Ponalum Udanirundhu
Idhuthaan Vazhiyendrae Pesuvaar
Irudhivarai Eppodhum Nadathuvaar
Yesu Naamam Vazhgavendrae Vaazhthuvoem

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதிபாடி போற்றுவோம் - 2
ஆமென் அல்லேலூயா (4)

1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்பின்றார்

2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்

3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமர் வாழ்கவென்று வாழ்த்துவோம்




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Karam Piditthu Vazhi Nadatthum Kartharai - கரம் பிடித்து வழி நடத்தும் Karam Piditthu Vazhi Nadatthum Kartharai - கரம் பிடித்து வழி நடத்தும் Reviewed by Christchoir on October 07, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.