Kalangadhae Maganae - கலங்காதே மகனே
Kalangadhae Maganae Kalangadhae Magalae Kanmalaiyaam Kristhu Kaividavae Maattaar 1. Malaigal Peyarndhu Pogalaam Kundrugal Asainthu Pogalaam Manathurugum Dhevan Maaridavae Mattar 2. Ulagam Verutthu Paesalaam Kaaranamindri Nagaikalaam Unnai Padaithavaroe Ullangaiyil Yeanthuvaar 3. Theemai Unnai Anugaadhu Thunbam Uraividam Nerungaadhu Sellum Idamellam Thodhargal Kaathiduvaar |
கலங்காதே மகனே கலங்காதே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் - 3 1. மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார் - 3 2. உலகம் வெறுத்துப் பேசலாம் காரணமின்றி நகைக்கலாம் உன்னை படைத்தவரோ உள்ளங்கையில் ஏந்துவார் 3. தீமை உன்னை அணுகாது துன்பம் உறைவிடம் நெருங்காது சேல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kalangadhae Maganae - கலங்காதே மகனே
Reviewed by Christchoir
on
October 04, 2015
Rating:
No comments: