Kai Thatti Paadi Maghizhndhiruppaen - கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் - Christking - Lyrics

Kai Thatti Paadi Maghizhndhiruppaen - கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்


Kai Thatti Paadi Maghizhndhiruppaen
Karthar Samoogathil Kali Kooruvoem
Kalikooruvoem Kalikooruvoem
Karthar Sonna Vakkuthatham Solli Maghizhvom
Kalikooruvoem Kalikooruvoem
Kavalaigal Marandhu Kalikooruvoem

1. Ninaippatharkkum Naan Jebippatharkkum
Athigamaai Seithiduvaar

2. Bayappadathey, Unnai Meetukondaen
Yenakkay Nee Sontham Endrar

3. Nanmaiyum Kirubaiyum Nammaith Thodarum
Jeevanulla Natkallelam

4. Arivu Pugattuvar Paathai Kaattuvaar
Aalosanai Avar Tharuvaar

5. Aabathu Kaalatthil Noekki Koopital
Avar Nammai Viduvipparey

6. Vaalaakkamal Avar Thalaiyakkuvar
Keezhakkamal Melakkuvar

7. Belappaduthi Naan Sahayam Seivaen
Valakkaram Thaangum Yendrar

8. Ullangaiyil Avar Poritthu Ullar
Avar Unnai Marappathillai –Yenavae
கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமூகத்தில் களிகூருவோம்

களிகூருவோம் களிகூருவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூருவோம் களிகூருவோம்
கவலைகள் மறந்து களிகூருவோம்

1. நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்

2. பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார்

3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

4. அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்

5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே

6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்

7. பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
வலக்கரம் தாங்கும் என்றார்

8. உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை - எனவே

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kai Thatti Paadi Maghizhndhiruppaen - கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் Kai Thatti Paadi Maghizhndhiruppaen - கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.