Kaangindra Dhevan Nam Dhevan - காண்கின்ற தேவன் நம் தேவன்
Kaangindra Dhevan Nam Dhevan Kaalamum Avarai Thudhithiduvoem Hallelujah - Hallelujah -(2) 1. Thammai Thedum Unarvullavan Tharaniyil Evaranum Undoe Karthar Yesu Kaangindraar Karuthaai Avarai Thediduvoem 2. Aaviyilae Norukkapattu Aandavar Vaarthaikku Nadungugira Anbu Idhayam Kaangindraar Anugiduvoem Naam Kanneerodu 3. Uththama Idhayam Kondiruppoem Unnadha Vallamai Petriduvoem Kartharin Kangal Boomiyengum Karuthaai Nokki Parkindrana 4. Andavar Varthikkup Bayanthu Avaradhu Kirupaikku Kaathirunthal Panja Kalathil Unavalikka Parivai Nammai Parkindrar |
காண்கின்ற தேவன் நம் தேவன் காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா - அல்லேலூயா - (2) 1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் தரணியில் எவரேனும் உண்டோ கர்த்தர் இயேசு காண்கின்றார் கருத்தா அவரைத் தேடிடுவோம் 2. ஆவியிலே நொறுக்கப்பட்டு ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற அன்பு இதயம் காண்கின்றார் அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kaangindra Dhevan Nam Dhevan - காண்கின்ற தேவன் நம் தேவன்
Reviewed by Christchoir
on
October 03, 2015
Rating:
No comments: