Jeba Aavi Vootumaiyaa - ஜெப ஆவி ஊற்றுமையா - Christking - Lyrics

Jeba Aavi Vootumaiyaa - ஜெப ஆவி ஊற்றுமையா


Jeba Aavi Vootumaiyaa
Jebikkanum Jebikkanumae

1. Sthohira Bali, Vinnappa Jebam
Enneramum Naan Yaeredukkanum

2. Ubavaasithu Udalai Oruthu
Ovvoru Naalum Jebikkanumae

3. Thirappin Vaasalil Nirkanumae
Dhesathirkai Kadharanumae –En

4. Muzhangaalgal Mudanganumae
Kangal Yellam Kulamaaganum –En

5. Dhaniel Pola Moondru Vaelaiyum
Thavaraamal Naan Jebbikanumae
ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணும்... ஜெபிக்கணுமே

1. ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம்
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்...

2. உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே...

3. திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே... என்

4. முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் - என்

5. தானியேல் போல மூன்று வேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே...

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,J
Jeba Aavi Vootumaiyaa - ஜெப ஆவி ஊற்றுமையா Jeba Aavi Vootumaiyaa - ஜெப ஆவி ஊற்றுமையா Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.