Isravaelae Bayapadaadhae - இஸ்ரவேலே பயப்படாதே
Isravaelae Bayapadaadhae Naanae Unn Dhevan Vazhiyum Satthiamum Jeevanum Naanae 1. Unnai Naanae Therinthu Kondaenae - Maganae, Magalae Unn Peyar Solli Naan Azhaitthenae Orupodhum Naan Kaividamaataen Kaividamaattaen - Vazhiyum 2. Thaai Marandhaalum Naan Maravaen - Maganae, Magalae Ullangaiyil Thaangi Ullaen Orupodhum Naan Marappadhillai Marandhu Povadhillai 3. Thunba Neram Sornthu Vidathae Maganae, Magalae Jeeva Kreedam Unakku Tharuvaen Seekiram Varuvaen Azhaaithu Selvaen Yezhundhu Oli veesu |
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே - மகனே, மகளே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் - வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேன் - மகனே மகளே உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை 3. துன்ப நேரம் சோர்ந்து விடாதே - மகனே மகளே ஜீவ கிரீடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,I
Isravaelae Bayapadaadhae - இஸ்ரவேலே பயப்படாதே
Reviewed by Christchoir
on
October 10, 2015
Rating:
No comments: