Eppadi Paaduvaen Naan - எப்படி பாடுவேன் நான் - Christking - Lyrics

Eppadi Paaduvaen Naan - எப்படி பாடுவேன் நான்



Eppadi Paaduvaen Naan - Enn
Yesu Enakku Seithadhai
Aayul Muzhuvadhum Enn Kartharukkaai
Aathuma Aadhayam Seivaen

1. Oru Vazhi Adaiyumpodhu
Pudhuvazhi Thirandha Dheva
Thirandha Vaasalai Enn Vaazhkaiyil
Adaikaatha Aandavaralloe

2. Eppakkam Nerukkapattum
Odungi Naan Povadhillai
Appanin Marbinil Saaindhendrumae
Eppodhum Paadiduvaen

3. Kadandhu Vandha Paadhaiyil
Kanmanipoel Katthitter
Kadugalavum Kurai Vaikaamalae
Adhigamai Aasirvadhitheer

எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்

3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
Eppadi Paaduvaen Naan - எப்படி பாடுவேன் நான் Eppadi Paaduvaen Naan - எப்படி பாடுவேன் நான் Reviewed by Christchoir on October 05, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.