Enggu Pogireer Yesu Dheivamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
Enggu Pogireer Yesu Dheivamae Enakkai Siluvaiyai Sumakkum Dheivame 1. Baarachiluvaiyoe Enn Paavachiluvaiyoe Nee Sumanthadhu Enn Paavachiluvaiyoe Un Ullam Udainthadhoe En Paava Setrinaal - Engu Pogireer 2. Theeya Sindhanai naan Ninaithadhaal Un Sirasil Mulmudi Naan Soottinean 3. Perumai Kobathaal Un Kannam Araindhenae Enn Poramai Erichalal Unn Vilaavil Kutthinenae 4. Asuttha Pechukkal Naan Pesi Magzhindhadhaal Kasappu Kaadiyai Naan Kudikka Koduthaenae 5. Kasaiyaal Adhithadhu Enn Kaama Unarchiyaal Kaarithuppiyadhu Enn Pagaimai Unarchiyaal |
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீ சுமந்தது என் பாவச் சிலுவையோ உன் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால் உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன் 3. பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே என் பொறாமை எரிச்சலால் உன் விலாவில் குத்தினேனே 4. அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால் கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே 5. கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால் காரித் துப்பியது என் பகைமை உணர்ச்சியால் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
Enggu Pogireer Yesu Dheivamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
Reviewed by Christchoir
on
October 06, 2015
Rating:
No comments: