Endhan Yesu Kaividamaataar - எந்தன் இயேசு கைவிடமாட்டார் - Christking - Lyrics

Endhan Yesu Kaividamaataar - எந்தன் இயேசு கைவிடமாட்டார்


Endhan Yesu Kaividamaataar
Ennai Marandhida Mataar
Hallelujah - 8

1. Ninthanai Poraattathil
Nesar Ennai Thaanginaar
Sodhanai Vantha Podhellam
Thappi Sella Vazhi Kaatinaar

2. Aayiram Thunbam Vandhaalum
Atcham Yenakkillaiyae
Aranum Kotaiyum Avar
Atthanaiyum Thagarthiduvaarae

3. Seekiram Varappogindra
Nesarukkai Kaathiruppaen
Eriyum Vilakkenthiyae
Yesuvin Pin Selluvaen

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா - 8

1. நிந்தனை போராட்டத்தில்
நேசர் என்னைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்

2. ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே

3. சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின்பின் செல்லுவேன்




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
Endhan Yesu Kaividamaataar - எந்தன் இயேசு கைவிடமாட்டார் Endhan Yesu Kaividamaataar - எந்தன் இயேசு கைவிடமாட்டார் Reviewed by Christchoir on October 08, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.