En Uyir ullavarai - Rev. Paul Thangiah Songs Lyrics

En Uyir ullavarai Ummaithan thudhippaen Naan Nilaithidum Varai Ummai Kaanavae En Mana Vanjalo Ummai Kaanae Dhaevanae Endhan Dhaevanae….(2) En Udhadhu Sollum Neer Dhaevanendru En kangal Endrum Ummai Noakkidumae En Idhayam aengum Undhan anbai Solla Dhaevanae Endhan Dhaevanae…(2) Un Paadham Thaedi Naan Oadi Varuvaen En dhaevan Neerae Ummai Poatriduvaen Ennai Thaetrubavar enbhan arugilae Dhaevanae endhan Dhaevana ….(2) En Uyir Ullavarai Ummaithan Thudhippaen Naan Nilaithidum Varai Ummai Thaeduvaen En Mana Vaanjajo Ummai Kaanaae Dhaevanae endhan dhaevanae Dhaevanae endhan dhaevanae Dhaevanae endhan dhaevanae |
என் உயிருள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன் நான் நிலைத்திடும் வரை உம்மை காணவே என் மன வாஞ்சையோ உம்மை காணவே தேவனே எந்தன் தேவனே..2 என் உதடு சொல்லும் நீர் தேவனென்று என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே என் இதயம் எங்கும் உந்தன் அன்பை சொல்ல தேவனே எந்தன் தேவனே..3 உன் பாதம் தேடி நான் ஓடி வருவேன் என் தேவன் நீரே உம்மை போற்றிடிடுவேன் என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே தேவனே எந்தன் தேவனே..2 என் உயிர் உள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன் நான் நிலைத்திடும் வரை உம்மை தேடுவேன் என் மன வாஞ்சையோ உம்மை காணவே தேவனே எந்தன் தேவனே தேவனே எந்தன் தேவனே தேவனே எந்தன் தேவனே |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
En Uyir ullavarai - Rev. Paul Thangiah Songs Lyrics
Reviewed by Christchoir
on
October 28, 2015
Rating:

No comments: