Dhevanukkae Magimai - தேவனுக்கே மகிமை
Dhevanukkae Magimai Dheivatthirkkae Magimai Thedi Vandhu Meettavarae Dhinam Umakkae Magimae - Yennai Aiyaa Vaazhga Vaazhga Umm Naamam Vaazhga 1. Unnadhatthil Dhaevanukkae Magimai Undaagattum Boomiyilae Samaadhaanamum Piriyamum Undaagattum - Indha 2. Sevigalai Neer Thirandhu Vitteer Seivom Umm Sittham Puvidhanilae Umm Viruppam Pooranamaagattumae - Indha 3. Yelimaiyana Yenggalaiyae Yendrum Ninaippavarae Olimayamae Thunaiyaalarae Ulathin Aarudhalae - Yengal 4. Thedugir Anaivarumae Magizhndhu Kali Koorattum Paadugira Yavarumae Parisutthamagattumae – Indru 5. Kurai Neekkum Vallavarae Kodi Sthothiramae Karai Pokkum Karthaavae Kalvaari Nayaganae - Paava |
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை - என்னை ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க 1. உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் - இந்தப் 2. செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் புவிதனிலே உம் விருப்பம் பூரணமாகட்டுமே - இந்தப் 3. எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே - எங்கள் 4. தேடுகிற அனைவருமே மகிழ்ந்து களிகூரட்டும் பாடுகிற யாவருமே பரிசுத்தம் ஆகட்டுமே - இன்று 5. குறை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே கறை போக்கும் கர்த்தாவே கல்வாரி நாயகனே - பாவக் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
Dhevanukkae Magimai - தேவனுக்கே மகிமை
Reviewed by Christchoir
on
October 12, 2015
Rating:
No comments: