Dhevanae Enn Dheva - தேவனே என் தேவா
Dhevanae Enn Dheva Unmai Nokkinaen Neerillaa Nilam Pola Ummaip Paarkkiraen 1. Ovvoru Naalum Umm Prasannam Odi Varugiraen Umm Vallamai Maghimai Kandu Ulagai marakindraen 2. Jeevanai Paarkilum Umm Kirubai Enakku Podhumae Uthadugalaalae Thudhikindraen Ulagai marakindraen 3. Padukaiyilae Ummai Ninaikindraen Rachchamathil Dhiyanikkiraen Umm Siragugalin Nizhaldhanilae Ulagai Marakindraen 4. Enathu Aanmaa Thodarnthu Ummai Patrikondathu Umm Valakaramoe Ennai Naalum Thaangi Kondathu 5. Vazh Nallelam Um Naamam Vazhthi Paaduvaen Suvaiyaana Unavai Unbathupoel Thirupthi Adaikindraen |
தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் நீரில்லா நிலம் போல உம்மை பார்க்கிறேன் 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் ஓடி வருகிறேன் உம் வல்லமை மகிமை கண்டு உலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை எனக்குப் போதுமே உதடுகளாலே துதிக்கின்றேன் உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தியானிக்கின்றேன் உம் சிறகுகளின் நிழல்தனிலே உலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை பற்றி கொணட்து உம் வலக்கரமோ என்னை எந்நாளும் தாங்கி கொண்டது 5. வாழ்நாளெல்லாம் உம் நாமம் வாழ்த்திப் பாடுவேன் சுவையான உணவை உண்பதுபோல் திருப்தி அடைகின்றேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
Dhevanae Enn Dheva - தேவனே என் தேவா
Reviewed by Christchoir
on
October 07, 2015
Rating:
No comments: